மேற்கிந்திய தீவுகளில் இன்று ஆரம்பிக்கவுள்ள 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை இளையோர் அணியில் மஹேல ஜயவர்தன மற்றும் அவிஷ்க குணவர்தனவின் பயிற்றுவிப்பு தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.