WATCH – வெற்றிகரமாக நிறைவடைந்த LPL 2021 தொடர் | Cricket Galatta Epi 71

285

2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் அது குறித்தும், இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த கிரிக்கெட் சுற்றுப்பயணம் குறிததும் இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்