அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற T20I தொடரில் இலங்கை அணியின் பிரகாசிப்பு மற்றும் இன்று ஆரம்பமாகியுள்ள ஒருநாள் தொடர் குறித்த எதிர்பார்ப்புகள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.