WATCH – அற்புத துடுப்பாட்டத்தால் இந்தியாவுக்கு அதிர்ச்சிக்கொடுத்த இலங்கை!

219

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசியக்கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்றுப் போட்டியில், இலங்கை அணியின் பிரகாசிப்புகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட ThePapare.com இன் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.