WATCH – உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை!

409

ஆசியக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்றுக்கொண்ட வெற்றி, இலங்கை அணியின் பிரகாசிப்புகள் மற்றும் இலங்கை அணியின் சாதனைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.