நியூசிலாந்து அணிக்கெதிராக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் அனுபவ வீரர்களான அஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்குகின்ற விசேட தொகுப்பு.