ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு, மெதிவ்ஸின் நீக்கம் மற்றும் தனன்ஜய டி சில்வாவின் சகலதுறை ஆட்டம் என்பவை தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட் (தமிழில்)