WATCH – உபாதையுடன் வெற்றிக்காக போராடிய அசலங்க! ; துடுப்பாட்டத்தில் அசத்திய துனித்!

943

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.