WATCH – இலங்கையின் சர்வதேச கிரிக்கெட் அட்டவணையில் திடீர் மாற்றம்!

256

எதிர்வரும் ஜுன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா A கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.