லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 4ஆவது அத்தியாயம் நாளை மறுதினம் (30) ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தமது கடைசி நேர மாற்றங்களையும், மாற்றீடு வீரர்களையும் ஒப்பந்தம் செய்து வருகின்றது. இதுதொடர்பிலான முழுமையான தொகுப்பை இந்தக் காணொளியில் பார்ப்போம்.