Video – இலங்கை இரசிகர்களுக்கு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் | Cricket Galatta Epi 30

347

இந்த வருடம் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த T20 உலகக் கிண்ணம் இரத்துச் செய்யப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கின்றது. இந்த விடயங்களுடன் மேலும் பல விடயங்கள் பற்றிய கலந்துரையாடல் இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்.