24 மணித்தியாலத்துக்குள் இந்தியாவிலும், இலங்கையிலும் விக்கெட்டுக்களை அள்ளிய லசித் மாலிங்க, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடிமேல் அடிவாங்கி வரும் பெங்களூர் அணி, லா லிகா கால்பந்து தொடரில் சம்பியன் பட்டத்தை நெருங்கும் பார்சிலோனா கழகம் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.