Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 87

232

மாலிங்கவை வெற்றியுடன் வழியனுப்பி 4 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி, 19 வயதுக்குட்பட்ட சுப்பர் ப்ரொவின்ஷியல் தொடரில் சம்பியனாகிய கொழும்பு அணி, அயர்லாந்தை வீழ்த்தி 112 வருடகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com  இன் விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.