சிங்கர் நிறுவனம் 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடாத்திய இரண்டு நாட்கள் கிரிக்கெட் தொடரில், கடந்த பெப்ரவரி மாதம் 6&7 ஆம் திகதிகளில் மத்தேகொட சப்பர் மைதானத்தில் வைத்து யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணியும், பிலியந்தலை மத்திய கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.