Video – வேகத்தின் மூலம் பிலியந்தலை வீரர்களை மிரட்டிய Anton Abishek

286
 சிங்கர் நிறுவனம், 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகள் இடையில் 2020ஆம் ஆண்டுக்காக நடாத்தும் கிரிக்கெட் தொடரில் மத்தேகொட மைதானத்தில் வைத்து பிலியந்தலை மத்திய கல்லூரிக்கு எதிரான போட்டியில், வெறும் 15 வயது நிரம்பிய அண்டன் அபிஷேக் 7 விக்கெட்டுக்களை சாய்த்து அசத்தல் பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.

Highlights – யாழ்ப்பாணம் St. John’s College எதிர் Piliyandala Central College

Photos: Piliyandala Central College vs St. John’s College, Jaffna | U19 Division 2 Cricket Tournament 2019/20