நடைபெற்று முடிந்த இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான T20 தொடரில் லசித் மாலிங்கவின் தலைமைத்துவம், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் விளையாடும் டெஸ்ட் தொடர், முன்னாள் வீரர்கள் விளையாடும் T20 கிரிக்கெட் தொடர் என்பன இந்த முறை கிரிக்கெட் கலாட்டாவில்.