Video – இலங்கை அணிக்கு யார் பலம் தருவார்? #SLvWI | Cricket Galatta Epi 17

187

எதிர்வரும் சனிக்கிழமை (22) நடைபெறப்போகும் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரண்டு அணிகளுக்கும் யார் பலமாக இருக்கப்போகின்றனர் என்பது தொடர்பில் இம்முறை கிரிக்கெட் கலாட்டாவில்.