Video – கடைசியில் வெற்றி பெற்ற Sri Lanka Cricket அணி | Cricket Galatta Epi 58

297

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்ததனை அடுத்து குறித்த ஒருநாள் தொடரை பற்றி, இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சி அமைகின்றது.