Video – உபாதைகளினால் அவதிப்படும் இலங்கை அணி | Cricket Galatta Epi 47

232

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நிறைய இலங்கை வீரர்கள் உபாதைக்கு ஆளாகியதனை அவதானிக்க முடியுமாக இருந்தது. அந்த விடயங்கள் தொடர்பில் இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சி.