WATCH – ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை அணியின் பிரகாசிப்பு எப்படி?

470

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் தொடர், வீரர்களின் பிரகாசிப்புகள், விடப்பட்ட தவறுகள் மற்றும் ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத்தில் வெற்றிகளை குவிக்கும் இளம் இலங்கை அணி போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.