WATCH – இலங்கையை வந்தடைந்தது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி!

248

இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே குழாம் இலங்கையை வந்தடைந்த காணொளி.