தேசிய கிரிக்கெட் அணிக்கு விளையாடிய முதல் மட்டக்களப்பு பெண் ஐடா

580

எமது நாட்டில் மிகவும் ஜனரஞ்சகமான விளையாட்டாக காணப்படும் கிரிக்கெட்டில் தனது குறுகிய கால கடின பயிற்சிகள் மூலம் கிழக்கிலங்கையிலிருந்து வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டு, இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்த மட்டு நகர், நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த நொபெட் ஜோன்சன் ஜடா குறித்த ThePapare.com இன் பார்வையே இது.