இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, கடந்த செவ்வாய்க்கிழமை (09) மான்செஸ்டரை சென்றடைந்தது. இங்கிலாந்து வர முன்னர் அந்த அணி வீரர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதுடன், அதன் அறிக்கைகளும் அவர்களிடம் வழங்கப்பட்டது. எனவே மேற்கிந்திய தீவுகள் அணியின் இங்கிலாந்து வருகை குறித்த முக்கிய விடயங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.