இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரில் கடந்த 12 வருடங்களாக சம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் தடுமாறிவரும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தொடர்ந்து விளையாடுவது குறித்து அந்த அணியின் தலைவர் விராத் கோஹ்லி அண்மையில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். எனவே RCB இன் கடந்தகால சாதனைகள் மற்றும் விராத் கோஹ்லியின் கனவு என்பவற்றை தொகுப்பாக வழங்குகின்ற காணொளியை இங்கு பார்க்கலாம்.