Video – ICC இன் அடுத்த தலைவர் யார்? Sangakkara vs Ganguly

194

ஐ.சி.சியின் அடுத்த தலைவர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்திய அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலியை தவைராக நியமிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கிரேம் ஸ்மித் தெரிவித்திருந்தார். எனவே சங்கக்கார மற்றும் கங்குலி தொடர்பில் வெளியாகிய செய்தியினை இந்தக் காணொளியில் காணலாம்.