சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) ஒருநாள் மற்றும் T20I போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிகளையும் பிரபலப்படுத்தும் நோக்கில் “ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்” என்ற தொடரை ஆரம்பித்திருக்கிறது. இரண்டு வருடங்கள் லீக் அடிப்படையில் நடைபெறவுள்ள இந்த தொடர் ஏஷஸ் தொடருடன் ஆரம்பித்திருக்கிறது. இப்படிப்பட்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் குறித்த முழுமையான விளக்கத்தை இந்த காணொளியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.