VideosTamil WATCH – சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் வெற்றியை கொடுத்ததா? கூறும் ஜயசூரிய! By A.Pradhap - 16/10/2024 137 FacebookTwitterPinterestWhatsApp மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய. (தமிழில்)