WATCH – முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் திட்டம் என்ன? கூறும் பெதும்

244

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில், தன்னுடைய துடுப்பாட்டம் மற்றும் அணியின் திட்டங்கள் தொடர்பில் கூறும் இலங்கை வீரர் பெதும் நிஸ்ஸங்க. (தமிழில்)