மாகாண ஒருநாள் தொடரில் பிரகாசித்துவிட்டு மும்பை அணிக்காகவும் விக்கெட்டுக்களை அள்ளிய லசித் மாலிங்க, ஐ.பி.எல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்த கோஹ்லி தலைமையிலான ரோயல் சேலன்ஞர்ஸ் பெங்களூர் அணி, ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடரின் முதல் கட்ட காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.