தென்னாபிரிக்காவுடனான டி-20 தொடரிலும் வெள்ளையடிப்புக்கு உள்ளாகிய இலங்கை அணி, 23 வயதுக்குட்பட்ட ஏ.எப்.சி கால்பந்தாட்டத் தொடரின் தகுதிச் சுற்றில் இலங்கை அணிக்கு நேர்ந்த பரிதாபம், கோலாகலமாக ஆரம்பமாகிய 12ஆவது ஐ.பி.எல் தொடர் உள்ளிட்ட செய்திகள் இவ்வார The Papare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.