Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 63

876

அவுஸ்திரேலிய மண்ணிலும் ஏமாற்றத்தை சந்தித்து வெறுங்கையோடு தென்னாபிரிக்கா சென்ற இலங்கை அணி, ஜப்பானை வீழ்த்தி முதற்தடவையாக ஆசிய சம்பியனாக மகுடம்சூடிய கட்டார் கால்பந்து அணி, டயலொக் றக்பி லீக்கில் 2ஆவது தோல்வியை சந்தித்த கண்டி கழகம் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.