Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 90

584

ஏழு வருடங்களுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த இலங்கை அணி, லா லிகா கால்பந்து தொடரின் முதல் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த பார்சிலோனா கழகம், விராத் கோஹ்லியின் சாதனை சதத்துடன் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.