Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 84

242

இந்தியாவுடனான இறுதி லீக் ஆட்டத்தில் அஞ்சலோ மெதிவ்ஸ் சதமடித்தும் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறிய இலங்கை அணி, 12 வருடங்களுக்குப் பிறகு கோபா சம்பியன் பட்டத்தை வென்ற பிரேசில் அணி, 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.