மழையால் கைவிடப்பட்ட இலங்கை – ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, ஒரே வருடத்தில் நான்கு சம்பியன் பட்டங்களை வென்று வரலாறு படைத்த மென்செஸ்டர் சிட்டி கழகம், மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி முதலாவது முத்தரப்பு ஒருநாள் சம்பியன் பட்டத்தை வென்ற பங்களாதேஷ் அணி உள்ளிட்ட செய்திகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார The Papare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.