ICC இன் மே மாத சிறந்த வீரருக்கான பரிந்துரையில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள், பாகிஸ்தான் மண்ணில் சதமடித்து அசத்திய சமரி அத்தபத்து, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பமாகிய சம்பியன்ஸ் லீக் தொடர் உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.