WATCH – இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் மாற்றங்கள் நிகழுமா? |Sports RoundUp – Epi 197

1270

இலங்கை – இந்திய டெஸ்ட் தொடர், தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம்  உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.