WATCH – இலங்கை கிரிக்கெட்டின் புதிய புரட்சியா National Super League? |Sports RoundUp – Epi 192

400

இலங்கை – ஜிம்பாப்வே ஒருநாள் தொடர், இலங்கையில் தற்போது நடைபெற்று வருகின்ற தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடர், ஐபிஎல் ஏலத்தில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகளுடன் கடந்த வாரம்  உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.