பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணி, ஜுலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, ஐ.பி.எல் தொடரை நடத்துவதற்கான போட்டியில் குதித்த இலங்கை மற்றும் இலங்கை அணியில் மீண்டும் களிமிறங்கவுள்ள லசித் மாலிங்க உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.