அதிரடி தயார்படுத்தலுடன் பங்களாதேஷ் அணியை சந்திக்கவுள்ள இலங்கை அணி, அவுஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் கழகத்தின் தலைவராக புதுஅவதாரம் எடுக்கும் திலகரட்ன டில்ஷான், 2000களின் விஸ்டனின் இதழின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற முத்தையா முரளிதரன், ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தார் இசுரு குமார உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.
>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<