Video – இளம் வீரர்களுடன் BANGLADESH ஐ சந்திக்கும் இலங்கை அணி..!| Sports RoundUp – Epi 157

236

பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட உத்தேச இலங்கை அணி, பாக்கு நீரிணையை கடந்து புதிய ஆசிய சாதனை படைத்த ரொஷான் அபேசுந்தர, உள்ளூர் ஒருநாள் தொடரில் ஹெட்ரிக் சம்பியன் பட்டம் வென்ற NCC கழகம், இலங்கை தேசிய அணி மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையிலான கண்காட்சி இருபதுக்கு 20 போட்டி மற்றும் கோலாகலமாக ஆரம்பமாகிய ஐபிஎல் தொடர் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.