தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த எம். சிவராஜன் மற்றும் வேலு கிருஷாந்தினி, இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ள டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை, அமெரிக்காவில் இலங்கையின் உயரம் பாய்தல் சாதனையை முறியடித்த உஷான் திவங்க மற்றும் நவம்பரில் நடைபெறவுன்ன லெஜண்ட்ஸ் டி20 தொடரின் இரண்டாவது அத்தியாயம் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.