Video – Legends தொடரில் Dilshan & Co படைத்த சாதனைகள்..!|Sports RoundUp – Epi 154

352

இலங்கையை வீழ்த்தி சம்பியனாகியது இந்தியா லெஜண்ட்ஸ் அணி, 16 வருடங்களுக்குப் பிறகு முதல்தர கழகங்களுக்கிடையிலான T20 தொடரில் சம்பியாகிய SSC கழகம், 25 வருடங்களுக்குப் பிறகு இலங்கை வீரர்களுக்கு கிடைத்த உலகக் கிண்ண பதக்கம், யாழ். மல்லாகத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<