ஒருநாள் தொடரில் இலங்கையை வைட்வொஷ் செய்த மே.இ.தீவுகள் அணி, இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் முதலிடத்தை தட்டிப்பறித்த இந்தியா, மஞ்சி சுப்ப லீக் கரப்பாந்தட்டத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற அணிகள் மற்றும் இலங்கை அணிக்கும், இலங்கை லெஜன்ட்ஸ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள T20 போட்டி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.