தசுன் ஷானக்கவின் பொறுப்பை மெதிவ்ஸுக்கு வழங்கிய இலங்கை கிரிக்கெட் சபை, வீதியோர பாதுகாப்பு உலக இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்க இந்தியா சென்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி, 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடரில் எஸ்.எஸ்.சி.யை வீழ்த்தி சம்பியனானது லங்கன் சிசி கழகம், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பால் மீண்டும் ஒத்திவைக்கப்படவுள்ள ஆசிய கிண்ணம் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.