Video – Dimuth, Dasun இன் கேப்டன்சியில் சாதிக்குமா இலங்கை அணி? | Sports RoundUp – Epi 150

295

முன்னணி வீரர்களின்றி, இளம் வீரர்களுடன் மேற்கிந்திய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த இலங்கை அணி, இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக இணையவுள்ள டொம் மூடி, இந்தியாவில் வைத்து கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பும் சனத் ஜயசூரிய, சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற தம்மிக பிரசாத் உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.