Video – ABU DHABI T10 லீக் இறுதிப் போட்டியில் அசத்திய இலங்கையர்கள்…! |Sports RoundUp – Epi 148

271

அபுதாபி T10 லீக்கில் பிரகாசித்த இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்கள், ஐ.பி.எல் ஏலத்தில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள், இலங்கை வீரர்களுக்கு மீண்டும் மேற்கொள்ளப்படவுள்ள PCR பரிசோதனை, ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இந்தியாவை வீழ்;த்திய இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான் மற்றும் பலமிக்க பங்களாதேஷ் அணியை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.