Video – விளையாட்டுத்துறையில் அறிமுகமாகும் Mahela & Co வின் அதிரடி திட்டங்கள் | Sports RoundUp – Epi 147

1004

மஹேல ஜயவர்தன தலைமையிலான விளையாட்டுப் பேரவையின் கோரிக்கு அமைய அதிரடி மாற்றங்களுக்குத் தயாராகும் இலங்கை கிரிக்கெட், 56 வீரர்களை ஒப்பந்தம் செய்த விளையாட்டுத்துறை அமைச்சு, மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்காக தயாராகும் இலங்கை அணி, அபுதாபி T10 லீக்கில் பந்துவீச்சில் மிரட்டி தனன்ஜய லக்ஷான் மற்றும் ஐ.சி.சின் மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.