Video – 107 ஆண்டுகளில் இல்லாத சாதனை: இலங்கையில் சாதித்த இங்கிலாந்து | Sports RoundUp – Epi 146

296

இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி, அபுதாபி T10 லீக்கில் விளையாட நான்கு இலங்கை வீரர்களுக்கு அனுமதி, முதலாம் கட்ட பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்த இலங்கை கால்பந்தாட்ட அணி, இலங்கையில் நிகழ்த்திய சாதனையை இத்தாலியில் முறியடித்த யுபுன் அபேகோன், ஆஸியில் சாதித்த இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்புஉள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<