Video – இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் | Sports Roundup – Epi 140

605

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கு தயாராகும் இலங்கை அணி, பயிற்சிளை துவங்கிய LPL அணிகள், இலங்கை வரும் இங்கிலாந்து அணி, T20 உலகக்கிண்ண Countdown ஆரம்பம், வலைப் பயிற்சியில்பந்து வீசிய நடராஜன், ஆர்ஜென்டீனாவுக்கு வரலாற்று வெற்றி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<