கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பயிற்சிகளை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி வீரர்கள், லங்கா ப்ரீமியர் லீக்கில் குசல் ஜனித் பெரேராவின் இடத்தில் களமிறங்கும் நிரோஷன் டிக்வெல்ல, SLC இன் மேஜர் இளையோர் ஒருநாள் தொடரில் சதமடித்து அசத்திய கமிந்து மெண்டிஸ் மற்றும் ஐ.பி.எல் தொடரில் முதல் வெற்றிகளைப் பதிவு செய்த சென்னை, டெல்லி, ஆர்.சி.பி அணிகள் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.
மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட